×

மத்திய அமைச்சர்களாக ஜேந்திர சிங் ஷெகாவத், சந்தோஷ் குமார் கங்வார், ராவ் இந்திரஜித் சிங், ஸ்ரீபத் நாயக் ஆகியோர் பதவியேற்பு

டெல்லி: மத்திய அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் பதவியேற்றார். மத்திய அமைச்சராக  சந்தோஷ் குமார் கங்வார் பதவியேற்றார். மத்திய அமைச்சராக ராவ் இந்திரஜித் சிங் பதவியேற்றார். மத்திய அமைச்சராக  ஸ்ரீபத் நாயக் பதவியேற்றார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் கஜேந்திர சிங் ஷெகாவத், சந்தோஷ் குமார் கங்வார், ராவ் இந்திரஜித் சிங், ஸ்ரீபத் நாயக் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 


Tags : Union ministers ,Jendra Singh Shekhawat ,Santhosh Kumar Kangvar ,Sripath Nayak ,Rao Indrajit Singh , Union ministers, Jendra Singh Shekhawat, Santhosh Kumar Kangvar, Rao Indrajit Singh and Sripath Nayak
× RELATED பெண்களின் விருப்பத்திற்கு மாறாக இலவச...